Friday, 10 October 2014

அபராதம் 100 கோடி சரியா?
ட்ரைன் டிக்கெட் எடுக்காம போன எவ்வளவு அபராதம் தெரியுமா?
ட்ரைன் டிக்கெட் கட்டணம் போல் 3 மடங்கு.
அப்போ ஜெயலலிதா க்கு 64x 3=192 கோடி விதித்திருந்தால் தான் சரி.

ஜெயலலிதா க்கு ஜாமீன் கொடுக்கலாம் என்பதற்கு பவானிசிங்  அவர்கள் சொன்ன காரணங்கள் 2.

1. ஜெயலலிதா க்கு 68 வயது ஆகிறது.
2. ஜெயலலிதா 3 முறை முதல்வராக இருந்தவர். எங்கும் தப்பி ஓட மாட்டார்

2001-ல் தலைவர் கலைஞ்கர் அவர்களை  ஜெயலலிதா கைது செய்த பொது 

*அவருக்கு என்ன வயசு  தெரியுமா?
*அப்போ அவரு எத்தனை முறை முதல்வராக இருந்தவர் தெரியுமா?
*இரவு எத்தனை  மணி என்று தெரியுமா?    பவானிசிங்  அவர்களே .